இந்த பண்டிகைக் காலத்தில் Abans உடன் சிறிது சிறிதாக செலுத்துங்கள் ஒவ்வொரு கைக்கும் Motorola smartphone ஒன்று!
உலகப் புகழ்பெற்ற Motorola விற்பனை நாமம், உங்களுக்கு கொண்டுவரும் உயர்
தரத்திலான விசேட அம்சங்களை உள்ளடக்கிய Motorola G04s smartphone ஐ
கையில் இருக்கும் பணத்திற்கு குறைந்த மாதாந்த கட்டணத்துடன் சிறிது சிறிதாக
செலுத்தி கொள்வனவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பு!