உலகப் புகழ்பெற்ற Motorola விற்பனை அடையாளம், உயர் தரத்திலான விசேட அம்சங்களை உள்ளடக்கிய Motorola G04s smartphoneஐ கையில் இருக்கும் பணத்திற்கு குறைந்த மாதாந்த கட்டணத்துடன் சிறிது சிறிதாக செலுத்தி கொள்வனவு செய்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை உங்களுக்கு கொண்டு வருகிறது!
ரூ. 5,828 என்ற குறைந்த மாதாந்த கட்டணத்திற்கு இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் கொள்வனவு செய்யக்கூடிய Motorola G04s smart கைத்தொலைபேசியுடன் 12 மாதங்கள் நிகரற்ற உத்தரவாதமும் கிடைப்பது விசேட அம்சமாகும்!
ஆகவே, நீங்கள் எந்தத் தொழிலில் இருந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும், உயர் கல்வி கற்பவராக இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் இலங்கையில் இலகுவில் கொள்வனவு செய்யக்கூடிய smartphone என்றால் அது Motorola G04s என்பதில் எவ்வித விவாதமும் இருக்க முடியாது.
Budget range இல் ஏனைய smart கைத்தொலைபேசிகளை விட Moto G04s smartphone ஏன் சிறந்தது?
அன்றிலிருந்து, நம்பிக்கையுடன் நிலைத்து நிற்கும் உலகின் முதல்தர தொலைபேசி வர்த்தக அடையாளமான Motorola அறிமுகப்படுத்துகின்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய Moto G04s smart கைத்தொலைபேசியில் காணப்படும் விசேட அம்சங்களை இவ்வாறு சுட்டிக்காட்டலாம்.
இந்த சிறந்த அம்சங்களுடன் இணைந்த சூப்பர் smartphone ஒன்றை குறைந்த மாதாந்த கட்டணத்துடனான இலகு தவணைக் கொடுப்பனவிற்கு கொள்வனவு செய்ய முடியுமென்பதோடு, 12 மாதங்கள் நிகரற்ற உத்தரவாதம் கிடைப்பது உங்களுக்கான மிக உயர்ந்த நன்மையாக அமையும்.
புதிய வருடத்தில் புதிய smartphone இற்கு கனவு காணும் உங்களது தெரிவாக Motorola G04s smart கைத்தொலைபேசி அமைவது, உங்கள் வாழ்க்கைக்கு powerful ஆரம்பத்தை கொடுக்கும்.
மேலதிக தகவல்களுக்கு இன்றே அருகிலுள்ள Abans காட்சியறைக்கு அல்லது நாடு முழுவதும் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை நாடுங்கள்.